மன்னார் ஆயர் இல்லத்தில் திருகோணமலை மறைமாவட்ட சிறிய குருமடமாணவர்கள்
இம்மாதம் 03ந் திகதி (03.11.2017) வெள்ளிக்கிழமை திருகோணமலை மறைமாவட்ட சிறிய குருமட இயக்குனரும், மாணவர்களும், உதவியாளர்களும்
மன்னார் ஆயர் இல்லத்திற்கு வருகை தந்து, மறைமாவட்ட அப்போஸ்தலிக்கப் பரிபாலகர் பேரருட்திரு ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களைச் சந்தித்தனர். சிறிய குருமட மாணவர்களின் இப்பயணமானது: ஒரு அனுபவம் பெறும் பயணமாகவும், மகிழ்வுப் பயணமாகவும் அமைந்திருந்தது.