மறைமாவட்ட பணி மையங்களின் பணித் திட்டம்

கத்தோலிக்க இளைஞர் பணிக்குழு:
இவ்வாண்டு கார்த்திகை மாதம் 24,25,26ந் திகதிகளில் மடுத்திருப்பதி தியான இல்லத்தில் இலங்கை தேசிய கத்தோலிக்க இளைஞர்களுக்கான ஒன்றுகூடல் இடம்பெறும்.

கல்வி, மறைக்கல்விப் பணிக்குழு:
கத்தோலிக்க மறையாசிரியர்களுக்கான 1ம், 2ம், 3ம் நிலை டிப்ளோமா பரீட்சைகள் மறைமாவட்டத்தின் நான்கு பரீட்சை நிலையங்களில் நடைபெறும்.
மன்னார் மறைக்கோட்டம்: தூய சவேரியார் பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலை.
முருங்கன் மறைக்கோட்டம்: முருங்கன் மத்திய மகாவித்தியாலயம்.
மடு மறைக்கோட்டம்: ஆண்டாங்குளம் றோ.க.த.க. பாடசாலை
வவுனியா மறைக்கோட்டம்: இறம்பைக்குளம் மகளிர் தேசிய பாடசாலை.

பரீட்சை நிலையம் பரீட்சை தொகை
1ம்பிரிவு 2ம்பிரிவு 3ம்பிரிவு
மன்னார் மறைக்கோட்டம்: 14 21 02 37
முருங்கன் மறைக்கோட்டம் 12 12 06 30
மடு மறைக்கோட்டம்: 11 04 03 18
வவுனியா மறைக்கோட்டம் 17 19 09 45
மொத்தம் 54 56 20 130