லீயோன் தூய வளனார் அருட்சகோதரிகள் சபை சகோதரி சியாமி றம்யா மிராண்டா அவர்களின் முதல் அர்ப்பணத் திருப்பலியும் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேர்ருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகைக்கு உயிலங்குளம் பங்கு மக்கள் அளிக்கும் வரவேற்பும் தூய பேதுருவானவர் ஆலயம் உயிலங்குளம்.12:05/2018