இலங்கையின் திருத்தூதர் தூய யோசேவ் வாஸ் அவர்கள் மறைப்பணிக்காக இலங்கைக்கு படகில் வந்தபோது இறைவனின் திருவுளப்படி மன்னார் நகரிலுள்ள சவுத்பார் என்னும் கடற்கரையில் முதன்முதலாக வைகாசி மாதம் 05ந் திகதி வந்திறங்கினார். அதனை நினைவு கூர்ந்து அதே இடத்தில் இன்று 05/05/2018 சனிக்கிழமை திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.