மன்னார் மறைமாவட்ட மறைவாழ்வுக் கல்விப் பணியாளாளர்களின் பங்குப் பிரதிநிதிகளுக்கான தியானமும், ஒன்று கூடலும் ஒவ்வொரு மாதமும்வரும்
மன்னார் மறைமாவட்ட மறைவாழ்வுக் கல்விப் பணியாளாளர்களின் பங்குப் பிரதிநிதிகளுக்கான தியானமும், ஒன்று கூடலும் ஒவ்வொரு மாதமும்வரும் போயா தினத்திற்கு முதல் நாள் மாலை தொடக்கம் போயா தினம் மாலை வரை மன்னார் மறைமாவட்ட மறவாழ்வுக்கல்வி, திருவிலிலியம், கல்வி அருட்பணிகளுக்கான மையமாகிள புனித வளன் அருட்பணி மையத்தில் நடைபெற்ற வருகின்றது.
18,19.02.2019 அகிய தினங்களில் நடைபெற்ற மறைவாழ்வுக்கல்விப் பணியாளர்களின் மாதாந்த ஒன்று கூடலின் சில பதிவுகள்.