மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் பணியாற்றும் கத்தோலிக்க அதிபர்களுக்கான ஒன்றுகூடல் 18.12.2018 செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி, திருவிவிலிய, கல்வி அருட்பணிகளுக்கான மையமான தூய வளன் அருட்பணி மையத்தில் மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் பணியாற்றும் கத்தோலிக்க அதிபர்களுக்கான ஒன்றுகூடல் 18.12.2018 செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி, திருவிவிலிய, கல்வி அருட்பணிகளுக்கான மையமான தூய வளன் அருட்பணி மையத்தில் மன்னார் ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் ஆண்டகையின் பிரசன்னத்தில், மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் உயர்திரு.பிறெட்லி அவர்களும் வருக தந்திருக்க மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.தர்மதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ் ஒன்றூடலில் கத்தோலிக்க ஆசிரியர்களின் ஆன்மிகம், மாணவர்களின் உருவாக்கம், ஏனைய வளர்சித் திட்டங்கள் பற்றிய ஆக்க பூர்வமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. பல பாடசாலைகளில் இருந்தும் அதிபர்கள் கலந்து பங்களிப்புச் செய்தனர்.