அருட் பொழிவு செய்யப்பட்டார்கள்.

06.12.2018 வியாழக்கிழமை வங்காலை தூய ஆனாள் ஆலயப் பங்கைச் சோர்ந்த அருட்சகோ.றொசாயேல் அன்ரனி றெவல் அன்ரன் ஞானறாஜ் றெவல் அவர்கள் சலேசியன் ( டொன்பொஸ்கோ) துறவறசபை அருட்பணியாளராகவும், கற்கிடந்தகுளம் பங்கு, இசைமாலைத் தாழ்வு தூய பிலிப் நேரியார் ஆலயத்தைச் சேர்ந்த சகோ.லூர்துநாயகம் ஜெஸ்மன் றாஜ் தியாக்கோனாகவும் ( மன்னார் மறைமாவட்டத்தின்) மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் அருட் பொழிவு செய்யப்பட்டார்கள். மேலும் அறிய அருட் பொழிவு செய்யப்பட்டார்கள்.

ஆற்றுப்படுத்துனர்களுக்கான பயிற்சி நெறி

மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி, கல்வி, திருவிவிலிய அருட்பணிகளை முன்னெடுத்துச் செல்லும் தூய வளன் அருட்பணிமையம் ( மறைக்கல்வி நிலையம்) 02.12.2018 ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் 05.12.2018 புதன்கிழமை வரை ஞானோதயம் தியான இல்லத்தில் இலங்கை வேதாகமச் சங்கத்தின் அனுசரணையோடு அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கான உதவிகளை வழங்கக் கூடிய ஆற்றுப்படுத்துனர்களுக்கான பயிற்சி நெறியொன்றினை வழங்கியது. மேலும் அறிய ஆற்றுப்படுத்துனர்களுக்கான பயிற்சி நெறி

தூய சிசிலியாவின் திருவிழா

கார்த்திகை மாதம் 22ம் திகதி திருவழிபாட்டுப் பாடகர் குழுக்களின் பாதுகாவலியாகத் திகழும் தூய சிசிலியாவின் திருவிழா உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. மன்னார் மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும் இவ் விழாவினை பங்கு திருவழிபாட்டுப்  பாடகர் குழவினர் சிறப்பாகக் கொண்டாடினர். மேலும் அறிய தூய சிசிலியாவின் திருவிழா

அருட்பொழிவு திருச்சடங்கு

குருத்துவ அருட்பொழிவு திருச்சடங்கு அருட்சகோத. றொ.அ.அன்ரன் ஞான்றாஜ் றெவல். தியாக்கோன் அருட்பொழிவு சகோ. யெஸ்மன் றாஜ் 06/012/2018 தூய செபஸ்தியார் பேராலயம், மன்னார்

Priestly ordination of Rev. Bro. Rosa yep Anthony Revel Anton Gnanarajah Revel (SDB) Diaconate of Bro. Lourthunayaham Jesmon Rajah