அரச நத்தார் கொண்டாட்டம்

இலங்கை அரசின் கிறிஸ்தவ அமைச்சும், கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களமும் இணைந்து ஒவ்வொரு வருடமும் நடாத்தும் அரச நத்தார் கொண்டாட்டம் கிறிஸ்துவின் பிறப்பும், நத்தாரின் சிறப்பும் என்னும் தொனிப் பொருளில் இவ்வாண்டு மன்னார் நகரில் நடைபெற்றது. மேலும் அறிய அரச நத்தார் கொண்டாட்டம்