அருட்சகோதரிகள் தங்கிச் செல்வதற்கான வசதிகளோடு

மருதமடுத் திருப்பதியில் முன்னர் திருக்குடும்ப அருட் சகோதரிகள் குடியிருந்து பணியாற்றிய இல்லம் போரின் தாக்கத்தினால் அழிவுற்றிருந்தது. இந் நிலையில் அவ்விடத்தில் புதிய அழகிய இல்லமொன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய அருட்சகோதரிகள் தங்கிச் செல்வதற்கான வசதிகளோடு

அரச பணியகங்களின் பங்களிப்பை மீளாய்வு செய்யும் கூட்டமொன்று

மருத மடுத் திருத்தாயாரின் 2018ம் ஆண்டின் ஆவணிப் பெருவிழாவிற்கான அரச பணியகங்களின் பங்களிப்பை மீளாய்வு செய்யும் கூட்டமொன்று இன்று ( 09.08.2018) வியாழக் கிழமை பகல் 11.00 மணிக்கு மடுத்திருப்பதி  பணியகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மேலும் அறிய அரச பணியகங்களின் பங்களிப்பை மீளாய்வு செய்யும் கூட்டமொன்று

மடுமாதா திருத்தலத்தில் வைத்தியசாலைக்கான புதிய கட்டிடத் தொகுதி

மடுமாதா திருத்தலத்தில் இன்று வியாழக்கிழமை  காலை (09.08.2018) மடுத் தேவாலயத்திற்குச் சொந்தமான வைத்தியசாலைக்கான புதிய கட்டிடத் தொகுதி ஒன்று திறந்து வைக்கப்பட்டது. இலங்கை மத்திய அரசு வழங்கிய சிறிய நிதியுதவியுடன் மன்னார் மறைமாவட்ட நிதிப் பங்களிப்போடு இப் புதிய கட்டிடம் திறந்த வைக்கப்பட்டது. மேலும் அறிய மடுமாதா திருத்தலத்தில் வைத்தியசாலைக்கான புதிய கட்டிடத் தொகுதி