கத்தோலிக்க திருஅவை மிகவும் ஆன்மிக உள்ளாழத்தோடு கடைப்பிடித்து வரும் தூய வழிபாட்டு நிகழ்வுகளுள் இன்னுமொரு முக்கிய திருவழிபாடகக் கருதப்படும் தூய வியாழன் வழிபாடுகள் நேற்று 18.04.2019 வியாழக்கிழமை மாலை மன்னார் மறைமாவட்ட பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ தலைமையில் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது.

கத்தோலிக்க திரு அவையின் உன்னத தலைவராம் இயேசு ஆண்டவர் தாம் பாடுபடுவதற்கு முன் தேவ நற்கருணையையும், பணிக்குருத்துவத்தையும் உருவாக்கியதையும், தம் சீடர்களின் பாதங்களைக் கழுவியதையும் இந் நாளில் நினைவு கூர்ந்து கொண்டாடுகின்றது.