மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்கின், தூய மரியன்னை ( தூய காணிக்கை அன்னை) திருவிழாவின், அன்னையின் திருவுருவப் பவனி இன்று மாலை (02.02.2018) வெள்ளிக்கிழமை, மன்னார் நகரத்தைச் சுற்றி இடம் பெற்றது. சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட தேரிலே, மன்னார் நகரத்தைச் சுற்றி அலங்கரிக்கப்பட்ட வீதிகளுடாக அன்னை அமர்ந்து பவனி வந்தார்.
பல மக்கள் இத் திருப்பவனியில் கலந்து செபித்தனர். பவனியின் முடிவில் ஆன்னையின் ஆலய முனஇறலில் அனைவருக்கும் திருவுருவ ஆசீர் வழங்கப்பட்டது