Let us Pray for the Beatification of Martyrs of Mannar. கிறிஸ்துவுக்காக தம் இன்னுயிர் ஈந்த நம் இறை விசுவாசிகள் மறைசாட்சிகள் என்னும் பேறு பெறச் செபிப்போம்.
The Official Webpage of the Diocese of Mannar மன்னார் மறைமாவட்டத்தின் இணையதளம்.

142 இளம் வயதினருக்கான உறுதிப்பூசுதல் வழங்கும் திருநிகழ்வு

மன்னார் மறைமாவட்டத்தின், மன்னார் தூய செபஸ்தியார் போராலயப் பங்கில் 142 இளம் வயதினருக்கான உறுதிப்பூசுதல் வழங்கும் திருநிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (10.09.2018) மிகவும் பக்தி அருட்சியோடு நடைபெற்றது. மேலும் அறிய 142 இளம் வயதினருக்கான உறுதிப்பூசுதல் வழங்கும் திருநிகழ்வு

சாளம்பன் தூய அடைக்கல அன்னை ஆலய அர்ச்சிப்பும், திறப்பு விழாவும்

ஆட்காட்டிவெளிப் பங்கின் கிளை ஆலயமான சாளம்பன் தூய அடைக்கல அன்னை ஆலய அர்ச்சிப்பும், திறப்பு விழாவும் கடந்த 04.09.2018 புதன் கிழமை மாலை பங்கத் தந்தை அருட்பணி.ச.சத்தியறாஜ் தலைமையில் ஆலய அருட்பணிப் பணிப் பேரவையின் பங்களிப்போடும், ஆலய மக்களின் பங்களிப்போடும் நடைபெற்றது. மேலும் அறிய சாளம்பன் தூய அடைக்கல அன்னை ஆலய அர்ச்சிப்பும், திறப்பு விழாவும்

சாளம்பன் தூய அடைக்கல அன்னை ஆலய அர்ச்சிப்பு விழா

 

ஆட்கட்டிவெளிப் பங்கு / சாளம்பன் தூய அடைக்கல அன்னை ஆலய ( மன்னார் மறை மாவட்டம் ) ஆலயத் திறப்பு , அர்ச்சிப்பு விழா Adkaddiveli ( Mannar Diocese) Parish / Chalampan Our Lady of Refugee Church Opening and Consecration 04/09/2018

பொதுநிலையினருக்கான இறையியல் கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டள்ளது.

கத்தோலிக்க திரு அவையின் பொது நிலையினரை இறையியல் நம்பிக்கை உண்மையில் வலுப்படுத்தும் நோக்கோடு: மன்னார் ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களின் பேரார்வத்தினால் மன்னார் மறைமாவட்டத்தில் பொதுநிலையினருக்கான இறையியல் கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டள்ளது. மேலும் அறிய பொதுநிலையினருக்கான இறையியல் கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டள்ளது.

சந்தியோகுமையார் வாசாப்பு

தமிழ்க் கத்தோலிக்க மக்களின் விசுவாச வாழ்வின் வளமைக்கு வலுவூட்டுகின்ற கத்தோலிக்க கலை வடிவங்கள் மன்னார் மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும் அதற்குரிய தனித் தன்மையோடு மேடையேற்றப்பட்டு வருகின்றன. மேலும் அறிய சந்தியோகுமையார் வாசாப்பு

குருத்துவ பணிவாழ்வின் 25வது ஆண்டு

மன்னார் மறைமாவட்டத்தின் அருட்பணியாளர் சவிரி மரியதாசன் ( சீமான்) அடிகளார் தனது குருத்துவ பணிவாழ்வின் 25வது ஆண்டு நிறைவினை ஆவணி மாதம் 12ந் திகதி நினைவு கூர்ந்தார். மேலும் அறிய குருத்துவ பணிவாழ்வின் 25வது ஆண்டு

மடுத்தாயாரின் விண்ணேற்புப் பெருவிழா

ஆன்மிக வாசனையும், அமைதித் தென்றலும் வீசும் மருதமடுத் திருப்பதியில் வீற்றிருக்கும் மடுத்தாயாரின் விண்ணேற்புப் பெருவிழா கடந்த 15ந் திகதி (15.08.2018) புதன்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது. மொழி, இனம், மதம் என்ற எல்லைகளைக் கடந்து மக்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலுமிருந்து இத் திருவிழாவிற்குவருகை தந்திருந்தனர்.

மேலும் அறிய மடுத்தாயாரின் விண்ணேற்புப் பெருவிழா

மடுமாதா திருத்தலத்தில் வேஸ்பர் மாலைப் புகழ் ஆராதனை

மடுமாதா திருத்தலத்தில் 14.08.2018 செவ்வாய்க்கிழமை வேஸ்பர் மாலைப் புகழ் ஆராதனை சிறப்பாக நடைபெற்றது. ஏறத்தாள ஜந்து இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்ட இத் திருநிகழ்வு நற்கருணை ஆராதனையை கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்கலாநிதி அந்தனி ஜெயக்கொடி ஆண்டகை அவர்கள் நடாத்தினார். மேலும் அறிய மடுமாதா திருத்தலத்தில் வேஸ்பர் மாலைப் புகழ் ஆராதனை

ரவேற்பு மாதாவுக்காக புதிய அமைவிடம்

மடு மாதா திருத்தலத்தில் நேற்று 13.08.2018 திங்கட் கிழமை மாலையில் வரவேற்பு மாதா சந்தியில் திருத்தியமைக்கப்பட்ட வரவேற்பு மாதாவுக்காக புதிய அமைவிடம் மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் திறந்த வைக்கப்பட்டது. மேலும் அறிய ரவேற்பு மாதாவுக்காக புதிய அமைவிடம்