மடுறோட்டிலிருந்து மடுமாதாவின் திருத்தலத்திற்குச் செல்லும் நுழைவாயிலில் ஏற்கனவே பல்லாண்டுகளுக்கு முன்னர் அமக்கப்பட்டிருந்த வரவேற்பு அன்னையின் திருவுருவம் அமர்ந்திருந்த இடம் பழுதடைந்திருந்தமையினால் அது புதிதாகப் புனரமைக்கப்பட்டு மடுறோட்டிலிருந்து மடுமாதாவின் திருத்தலத்திற்குச் செல்லும் நுழைவாயிலில் ஏற்கனவே பல்லாண்டுகளுக்கு முன்னர் அமக்கப்பட்டிருந்த வரவேற்பு அன்னையின் திருவுருவம் அமர்ந்திருந்த இடம் பழுதடைந்திருந்தமையினால் அது புதிதாகப் புனரமைக்கப்பட்டு இன்று 14.08.2019 புதன்கிழமை மாலை 04.00 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் ஆண்டகை அவர்களால் ஆசீர்வதித்துத் திறந்து வைக்கப்பட்டது. இத் திரு நிகழ்வில் பலர் கலந்து செபித்தனர்