வங்காலை புனித ஆனாள் ஆலயப் பங்கின் மக்களும், அமல மரித் தியாகிகள் துறவற சபையின் யாழ் மற்றும் கொழும்பு மாகாணங்களில் பணியாற்றியவர்களுமான அருட்பணி. அன்ரன் றெக்ஸ் குலாஸ் அ.ம.தி;, அருட்பணி. எமில் மொறாயஸ் அ.ம.தி ஆகியோர் வங்காலை புனித ஆனாள் ஆலயப் பங்கின் மக்களும், அமல மரித் தியாகிகள் துறவற சபையின் யாழ் மற்றும் கொழும்பு மாகாணங்களில் பணியாற்றியவர்களுமான அருட்பணி. அன்ரன் றெக்ஸ் குலாஸ் அ.ம.தி;, அருட்பணி. எமில் மொறாயஸ் அ.ம.தி ஆகியோர் தங்கள் குருத்துவப் பணிவாழ்வின் 50 ஆண்டுகளின் நிறைவை நினைவு கூர்ந்து 14.05.2019 செவ்வாய்க்கிழமை மருதமடுத் திருத்தாயாரின் திருத்தலத்தில் இறைவனுக்கு நன்றிப் பலி செலுத்தினர்.
சமகால சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு இந்த நன்றித் திருப்பலியில் அவர்களின் குடும்ப உறவுகள் மாத்திரமே கலந்து இறைவனுக்கு நன்றி செலுத்தினர்.