மடுமாதா ஆடித் திருவிழா 7ம் நாள் ஆயத்த (காலை) வழிபாடு

மடுமாதா ஆடித் திருவிழா 7ம் நாள் ஆயத்த (காலை) வழிபாடு. Our Lady of Madhu July Feast, 7th Novena (Morning ) . 29/06/2019

மடுமாதா ஆடித் திருவிழா 7ம் நாள் ஆயத்த (மதிய) வழிபாடு. Our Lady of Madhu July Feast, 7th Novena (Morning ) . 29/06/2019

திருவிழாவுக்கான ஒழுங்கமைப்புக் கூட்டம்

டுமாதா திருத்தலத்தில் ஆனிமாதம் 23ந் திகதி கொடியேற்றத்தடன் ஆரம்பமாகி ஆடி மாதம் 2ம் திகதி நடைபெறவுள்ள திருவிழாவுக்கான இலங்கை அரசின்  பங்களிப்பிற்கான ஒழுங்கமைப்புக் கூட்டம் 26.06.2019 வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு மடுமாதா திருத்தல கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இக் கூட்டத்தில் மன்னார் ஆயரின் பிரசன்னத்தில் மன்னார் மாவட்டச் செயலர் உயர்திரு மோகன்றாஸ் தலைமையில் இடம் பெற்றது. மேலும் அறிய திருவிழாவுக்கான ஒழுங்கமைப்புக் கூட்டம்

புதிய தூயகப்பகுதி க்கான ஆரம்பப் பணிகளை முன்னெடுக்கும் நோக்குடன்

மடுமாதா திருத்தலத்தின் மருதமடுத் திருத்தாயார் எழுந்தருளியிருக்கும் தூயகப் பகுதியை விசாலமாக்கும் பணித்திட்டத்தின் கீழ் வீடமைப்பு, கட்டுமானப்பணி, கலாச்சார அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள புதிய தூயகப்பகுதி க்கான ஆரம்பப் பணிகளை முன்னெடுக்கும் நோக்குடன் ஆலோசனைக் கூட்டமொன்று 25.06.2019 புதன்கிழமை மடுத்திருத்தலத்தில் நடைபெற்றது. மேலும் அறிய புதிய தூயகப்பகுதி க்கான ஆரம்பப் பணிகளை முன்னெடுக்கும் நோக்குடன்

முதல் நன்மை வழங்கும் திருச்சடங்கு

பல பங்குகளிலும் சிறுவர்களுக்கான முதல் நன்மை வழங்கும் திருச்சடங்கு நடைபெற்றுவரும் நிலையில், மன்னார் புனித செபஸ்தியார் பேராலயப் பங்கில் மேலும் அறிய முதல் நன்மை வழங்கும் திருச்சடங்கு

மூன்றுமாத வதிவிடப்பயிற்சி

மன்னார் மறைமாவட்டத்தின் சில பங்குகளிலிருந்து குறிப்பிட்ட சில புதிய பெண் மறையாசிரியர்கள் தெரிந்தெடுக்கப்பட்டு இவர்களுக்கான மூன்றுமாத வதிவிடப்பயிற்சி மன்னார் மறைமாவட்ட கல்வி, மறைக்கல்வி, விவிலிய அருட்பணி களுக்கான மையமான புனித வளன் அருட்பணி மையத்தினால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. மேலும் அறிய மூன்றுமாத வதிவிடப்பயிற்சி