Category Archives: கத்தோலிக்க காணொளிகள்

மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திலிருந்து:

மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திலிருந்து: கொறொனா நோயிலிருந்து விடுதலை பெற அருள் வேண்டிச் சிறப்பு வழிபாடு. மன்னார் மறைமாவட்டம் – . 24/10/2020 மாலை 06.00மணி.

மடுமாதா ஆடித் திருவிழா/ திருவிழாத் திருப்பலி.

 

மடுமாதா ஆடித் திருவிழா/ திருவிழாத் திருப்பலி. මඩු සිද්ධස්ථානය ජුලි මංගල්යය 2020 සන්ධ්යා මෙහෙය. Our Lady of Madhu July Feast/ Feast Mass 02/07/2020

மடுமாதா திருவிழா – ஆடி 2020 மாலைப்புகழ் ஆராதனை 01/07/2020 

மடுமாதா திருவிழா – ஆடி 2020 மாலைப்புகழ் ஆராதனை 01/07/2020

මඩු සිද්ධස්ථානය ජුලි මංගල්‍යය 2020 සන්ධ්‍යා මෙහෙය 01/07/2020

Feast of Our Lady of Madhu – July 2020 Vesper 01/07/2020

திரு எண்ணெய் அர்சிக்கும் திருவழிபாட்டுத் திருப்பலி

  திரு எண்ணெய் அர்சிக்கும் திருவழிபாட்டுத் திருப்பலி 19/06/2020 தூய செபஸ்தியார் பேராலயம். மன்னார். Chrism Mass, St.Sebastian’s Cathedral, Mannar

புனித அந்தோனியார் திருவிழாத் திருப்பலி. புனித அந்தோனியார் ஆலயம் , இறம்பைக்குளம், வவுனியா.

மன்னார் மறைமாவட்ட ஆயர் பேருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை. St.Antony‘s Feast, St.Antony‘s Church, Rambaikulam, Vavuniya. Most Rev.Dr.F.L.Emmanuel Fernando 13/06/2020