இந்தியா – தமிழ்நாடு‚ புதுவாழ்வு தியான அருட்பணி மையப் பணியளார்களால் வழிநடாத்தப்படும் மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனைப் பணியாளர்களுக்கான தவக்காலத் தியானம் 2020. 12.03.2020 வியாழக்கிழமை மன்னார் மறைமாவட்டக் குடும்பம் பொதுநிலையினர் அருட்பணி மையத்தில் நடைபெற்றது.
இந்தியா – தமிழ்நாடு‚ புதுவாழ்வு தியான அருட்பணி மையப் பணியளார்களால் வழிநடாத்தப்படும் மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனைப் பணியாளர்களுக்கான தவக்காலத் தியானம் 2020. 12.03.2020 வியாழக்கிழமை மன்னார் மறைமாவட்டக் குடும்பம் பொதுநிலையினர் அருட்பணி மையத்தில் நடைபெற்றது. இதனை மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனை ஆன்மிக இயக்குனர் அருட்பணி அ.இராயப்பு அடிகளார் ஒழுங்குபடுத்தியிருந்தார்.
வழி நடாத்துபவர்கள்.
அருட்பணி.ஜெறோசின் கட்டார். சகோ.இருதயசாமி அன்ரனி. சகோ.ஞானப்பிரகாசம் சின்னப்பன்
சகோ.றூபஸ் பீரிஸ் சேவியர். சகோ.சேவியர் செல்ரன் லூர்து பெனாண்டோ.