காணிக்கை மாதா வருடாந்தத் திருவிழா மாலைப் புகழ் திருவழிபாடு

மன்னார் தூய காணிக்கை மாதா வருடாந்தத் திருவிழா மாலைப் புகழ் திருவழிபாடு / தூய மரியன்னை ஆலயம், மன்னார். Vesper Service at Our Lady of Presentation,Mannar. 01/02/2020

மாலைப் புகழ் ஆராதனை நடைபெற்றது.

மன்னார் புனித மரியன்னை ஆலய விழா ( காணிக்கை அன்னை – இயேசுவைக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்த விழா) நாளை காலை நடைபெறவுள்ள நிலையில் இன்று 01.02.2020 சனிக்கிழமை மாலைப் புகழ் ஆராதனை நடைபெற்றது. மேலும் அறிய மாலைப் புகழ் ஆராதனை நடைபெற்றது.