மன்னார் புனித செபஸ்தியார் பேராலய பாதுகாவலராம் புனித செபஸ்தியாரின் திருவுருவப் பவனி மன்னார் நகரத்தின் பல பகுதிகளுடாக வலம் வந்தபோது.
மன்னார் புனித செபஸ்தியார் பேராலய பாதுகாவலராம் புனித செபஸ்தியாரின் திருவிழா நேற்று 20.01.2020 திங்கட்கிழமை நடைபெற்றது. அன்று மாலை புனித செபஸ்தியாரின் திருவுருவப் பவனி மன்னார் நகரத்தின் பல பகுதிகளுடாக வலம் வந்தபோது.