கிறிஸ்து பிறப்பு விழா நினைவாக வவுனியா கனகராயன்குளம் பங்குமக்கள் ஒன்றிணைந்து 28.12.2019 சனிக்கிழமை மாலை கனகராயன்குளம் புனித அந்தோனியார் ஆலய முன்றலிலே சிறப்பான ஒளிவிழாவை நடாத்தினர்.கிறிஸ்து பிறப்பு விழா நினைவாக வவுனியா கனகராயன்குளம் பங்குமக்கள் ஒன்றிணைந்து 28.12.2019 சனிக்கிழமை மாலை கனகராயன்குளம் புனித அந்தோனியார் ஆலய முன்றலிலே சிறப்பான ஒளிவிழாவை நடாத்தினர்.
பங்குத் தந்தை அருட்பணி ஜெறாட் அ.ம.தி. அவர்களின் சிறப்பான வழிநடாத்துதலோடு மறைவாழ்வக் கல்விப் பணியாளர்களின் ஒத்துழைப்போடும் பங்கு மக்கள் அனைவரினதும் உதவியோடும் நடைபெற்ற இவ் விழாவில் சிறப்பு விருந்தினராக அருட்பணி.ஞா.வென்சஸ்லோஸ் அ.ம.தி. அடிகளார் கலந்து சிறப்பித்தார். அத்துடன் அருட்பணி விமல் அ.ம.தி. மற்றும் அருட்பணி யேசுபாலன் அ.ம.தி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.