வியத்தகு ஆலோசகர்,வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை,அமைதியின் அரசர்’ என்று அழைக்கப்படும். நம் ஆண்டவர் இயேசுவின் பிறப்புப் பெருவிழாத் திருப்பலி புதிய நம்பிக்கையோடும், எதிர்பார்ப்போடும் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வரும் இவ்வேளையில்
வியத்தகு ஆலோசகர்,வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை,அமைதியின் அரசர்’ என்று அழைக்கப்படும். நம் ஆண்டவர் இயேசுவின் பிறப்புப் பெருவிழாத் திருப்பலி புதிய நம்பிக்கையோடும், எதிர்பார்ப்போடும் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வரும் இவ்வேளையில் மன்னார் மறைமாவட்டத்தின் தலைமை ஆலயமாகத் திகழும் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாத் திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் ஒப்புக் கொடுக்கப்பட்டு இறைமக்களுக்கு அருள் ஆசீர் வழங்கப்பட்டது.