கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் மகிழ்விலும், ஆன்மிகத்திலும் மையங்கொண்ட நிகழ்வு 20.12.2019 வெள்ளிக்கிழமை மாலை மறைவாழ்வுக்கல்விப் பணியாளர், தன்னார்வப் பணியாளர்கள், செபக்குழுவினர், கத்தோலிக்க ஆசிரியர்கள், குருசில்லோ இயக்கத்தினர் ஆகியோரின் பிரதிநிகளுக்கு மன்னார் மறைமாவட்டக் திருவிவிலியம், மறைக்கல்வி, கல்விப் பணிகளுக்கான அருட்பணி மையமான புனித வளன் திருமறைப்பணி நிலையம் ஒழுங்குபடுத்தி நடாத்தியது.

மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை அடிகளார் முதன்மை விருந்தினராகக் கலந்து செபித்து,இறையாசீரை வழங்கினார்.மறைவாழ்வுக்கல்விப் பணியாளார்களும் செபக்குழு உறுப்பினர்களும் தியான வழிபாட்டை நடாத்தினர்