இந்த மறைபரப்புப்பணி மாதத்தில், நீங்கள் இருக்கும் இடத்தில், நீங்களாகவே இருந்துகொண்டு, உங்களை சுற்றியிருப்போருக்கு உங்களை வழங்கவேண்டும் என இறைவன் அழைப்பு விடுக்கிறார். கடவுள் உங்களிடமிருந்து அதிகம் அதிகமாக எதிர்பார்க்கிறார்’

”கடவுள் நம்மை அன்புகூர்கிறார், அவர் எவராலும் அயர்வடைவதில்லை என்பதை நம் வாழ்வாலும், நம் வார்த்தையாலும்கூட காண்பிப்போம்”
‘சென்று அவனைவரையும் அன்புகூருங்கள். ஏனெனில், உங்கள் வாழ்வு விலைமதிக்கப்பட முடியாத மறைப்பணியாகும். அது, தாங்கமுடியாத சுமையல்ல, மாறாக, வழங்கப்படவேண்டிய கொடையாகும்”