கன்னாட்டி, பிராமணாலங்குளம், கணேசபுரம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய அருட்பணி தளத்தில் கணேசரபுரம் பகுதியிலுள்ள கத்தோலிக்க மக்களுக்கென ஏற்கனேவே மக்களின் வழிபாட்டு இடமாக இருந்த இடத்தில் அமைக்கப்பட்ட அன்னை வேளாங்கன்னிக்கான ஆலயத்தை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனான்டோ ஆண்டகை அவர்கள் 15.08.2019 வியாழக்கிழமை மாலை ஆசிர்வதித்துத் திறந்து வைத்தார்.

இப்பகுதிக்கான பிரத்தியேக அருட்பணிக்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள அருட்பணி அன்ரனி சோசை அடிகளாரின் பணி ஆர்வத்தினாலும், ஆயராமுயற்சியினாலும், அவ் ஆலய மக்களின் பங்களிப்போடும், நன்கொடையாளர் ஒருவரின் உதவியோடும் இச் சிற்றாலயம் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளது.