(01.07.2019) திங்கட்கிழமை மடுமாதா திருத்தலத்தில் திருவிழரவை முன்னிட்டு மாலைப்புகழ் ஆராதனை நடைபெற்றது. இத் தூய நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை, கெழும்பு உயர் மறைமாவட்டத் துணை ஆயர் பேரருட்கலாநிதி மேவின் அன்ரனி ஜெயக்கொடி ஆண்டகை ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.