பல பங்குகளிலும் சிறுவர்களுக்கான முதல் நன்மை வழங்கும் திருச்சடங்கு நடைபெற்றுவரும் நிலையில், மன்னார் புனித செபஸ்தியார் பேராலயப் பங்கில்
பல பங்குகளிலும் சிறுவர்களுக்கான முதல் நன்மை வழங்கும் திருச்சடங்கு நடைபெற்றுவரும் நிலையில், மன்னார் புனித செபஸ்தியார் பேராலயப் பங்கில் 23.06.2019 ஞாயிற்றுக்கிழமை 145 சிறுவர்களுக்கு முதன் நன்மை திருவருட்சாதனம் வழங்கப்பட்டது. பேராலயப் பங்குத் தந்தை அருட்பணி.அ.ஞானப்பிரகாசம் அடிகளார் இவ் வருட்சாதனத்தை வழங்கி சிறுவர்களை ஆசீர்வதித்தார்.