அனைத்து மக்களாலும் பெரிதும் அன்பு செய்யப்படுகின்ற புனித அந்தோனியாரின் திருவிழா அண்மித்து வரும் இவ்வேளையில் மன்னார் மறைமாவட்டத்தின் வவுனியா, இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவிற்கான
அனைத்து மக்களாலும் பெரிதும் அன்பு செய்யப்படுகின்ற புனித அந்தோனியாரின் திருவிழா அண்மித்து வரும் இவ்வேளையில் மன்னார் மறைமாவட்டத்தின் வவுனியா, இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவிற்கான கொடியேற்றமும், தொடக்க வழிபாடுகளும் இன்று ( 04.06.2019) செவ்வாய்க் கிழமை மாலை பங்குத் தந்தை அருட்பணி.ம.ஜெயபாலன் அடிகளாரின் தலைமையில் நடைபெற்றது. பல குருக்கள், துறவிகள், இறைமக்கள் பலர் இத் திருநிகழ்வில் கலந்து செபித்தனர்.
படங்கள்: திரு.ஆர்.றூபன், வவுனியா.