மன்னார் மறைமாவட்டத்தின் மன்னார், தள்ளாடி; புனித அந்தோனியார் திருத்தலத் திருவிழாவிற்கான கொடியேற்றமும், தொடக்க வழிபாடுகளும் மன்னார் மறைமாவட்டத்தின் மன்னார், தள்ளாடி; புனித அந்தோனியார் திருத்தலத் திருவிழாவிற்கான கொடியேற்றமும், தொடக்க வழிபாடுகளும் இன்று ( 04.06.2019) செவ்வாய்க் கிழமை மாலை பங்குத் தந்தை அருட்பணி.அ.ஞானப்பரகாசம் அடிகளாரின் தலைமையில் நடைபெற்றது. குருக்கள், துறவிகள், இறைமக்கள் பலர் இத் திருநிகழ்வில் கலந்து செபித்தனர்.