மன்னார் புனித செபஸ்தியார் பேராலயப் பங்கின் துணை ஆலயமாக இருக்கும் எமில் நகர் புனித பூண்டி மாதா ஆலய விழா 18.05.2019 சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.மன்னார் புனித செபஸ்தியார் பேராலயப் பங்கின் துணை ஆலயமாக இருக்கும் எமில் நகர் புனித பூண்டி மாதா ஆலய விழா 18.05.2019 சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
அன்று காலை 06.15 மணிக்கு திருச் செபமாலையுடன் வழிபாடுகள் ஆரம்பமாகின அதனைச் தொடர்ந்து திருநாள் கூட்டுத் திருப்பலி மன்னார் மடுமாதா சிறிய குருமட அதிபர் அருட்பணி.பா.கிறிஸ்து நேசரெட் ணம் தலைமையில் நடைபெற்றது. பேராலயப் பங்குத் தந்தை அருட்பணி.அ.ஞானப்பிரகாசம் மற்றும், அருட்பணி.மொ.போ.பீற்றர் மனோகரன் ஆகியோர் இணைந்து திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர்.