இயேசு வெற்றியின் மன்னராய், அமைதியின் அரசராய் சாவின்று உயிர்பெற்றெழுந்த திரு நிகழ்வை அடையாளமுறையில் பிரசன்னப்படுத்தும் தூய சனி திருவழிப்பு திருவழிபாடுகள் கடந்த
இயேசு வெற்றியின் மன்னராய், அமைதியின் அரசராய் சாவின்று உயிர்பெற்றெழுந்த திரு நிகழ்வை அடையாளமுறையில் பிரசன்னப்படுத்தும் தூய சனி திருவழிப்பு திருவழிபாடுகள் கடந்த சனிக்கிழமை ( 219.04.2019) மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களின் தலைமையில் நடைபெற்றபோது.