இயேசுக் கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைகூர்ந்து செபித்துத் தியானிக்கும் நாளான தூய வெள்ளி க்கிழமை நடைபெறும் திருவழிபாட்டின் இயேசுக்கிறிஸ்துவின் பாடுகளை
இயேசுக் கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைகூர்ந்து செபித்துத் தியானிக்கும் நாளான தூய வெள்ளி க்கிழமை நடைபெறும் திருவழிபாட்டின் இயேசுக்கிறிஸ்துவின் பாடுகளை அடையாள முறையில் குறித்துக் காட்டும் முக்கிய தியானமாகிய திருச் சிலுவைப்பாதைத் தியானம் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் இன்று( 19.04.2019) காலை நடைபெற்றுது.