நம் ஆண்டவர் இயேசுவின் பாடுகளை நினைவுகூர்ந்து முன்னெடுத்தச் செல்லப்படும் திருச்சிலுவைப்பாதைத் தியானத்தை தூய வெள்ளிக்கிழமையாகிய இன்று செட்டிகுளம் நம் ஆண்டவர் இயேசுவின் பாடுகளை நினைவுகூர்ந்து முன்னெடுத்தச் செல்லப்படும் திருச்சிலுவைப்பாதைத் தியானத்தை தூய வெள்ளிக்கிழமையாகிய இன்று செட்டிகுளம் தூய அந்தோனியார் ஆலயப் பங்கு மக்கள் நடாத்தினர். இன்று காலை 06.30 மணிக்கு செட்டிகுளம் மதவாச்சி பிரதான வீதியில் அமைந்துள்ள தூய யேசேவ்வாஸ் திருவுருவ தலத்திலிருந்து ஆரம்பமான இத் திருச் சிலுவைப்பாதைத் தியானம் செட்டிகுளம் மதவாச்சி பிரதான வீதி வழியாகச் சென்று செட்டிகுளம் தூய அந்தோனியார் ஆலயத்தில் முடிவுற்றது.