மன்னார் மறைமாவட்ட அருட்பணியார்களுக்கான வருடாந்தத் தியானம் மாசி மாதம் 10ந் திகதி தொடக்கம் 15ந் திகதி வரை( 10-15.02.2019) கொழும்பு றாகம
மன்னார் மறைமாவட்ட அருட்பணியார்களுக்கான வருடாந்தத் தியானம் மாசி மாதம் 10ந் திகதி தொடக்கம் 15ந் திகதி வரை( 10-15.02.2019) கொழும்பு றாகம இலங்கை மாதா பசிலிக்காவின் தியான இல்லத்தில் நடைபெற்றது. இத் தியானத்தை இந்திய தமிழ் நாடு கப்புச்சியன் அனுக்கிரக தியான இல்லத்தின் அருட்பணியாளர் வின்செனற்; அவர்கள் நெறிப்படுத்தினார்