கடந்த மாதம் 22,-,24 ந் திகதி வரை (22-24.03.2019) ஆகிய தினங்களில் மன்னார் மறைமாவட்ட மறைவாழ்வுக்கல்வி, திருவிலிலியம், கல்வி அருட்பணிகளுக்கான மையமாகிய புனித வளன் அருட்பணி மையம் மன்னார் மறைமாவட்டக் கத்தோலிக்க ஆசிரியர்களுக்கான தவக்காலத் தியானத்தை மடுமாதா திருத்தலத்தில் ஒழுங்கு செய்து நடாத்தியது.

இத்தியானத்தை சகோ.நிக்கிலஸ் கிஷோக் அவர்கள் நெறிப்படுத்தினார். பல கத்தோலிக்க ஆசிரியர்கள் இத் தியானத்தில் பங்கேற்றுப் பயனடைந்தனர்.