மன்னார் தூய காணிக்கை அன்னை திருவிழாவுக்கான ஆயத்த வழிபாடுகள் நடைபெற்று வரும் இவ்வேளையில் 31.01.2019 வியாழக்கிழமை மாலை அருட்பணி போல் றொபின்சன் அடிகளாரால் இறைவார்த்தை நற்கருணை வழிபாடும்,குணமாக்கல் வழிபாடும் நடைபெற்றது.