மாந்தை லூர்து அன்னை திருத்தல விழா

அனைத்து மக்களாலும் அன்பு செய்யப்படும் மடுமாதாவின், ஆரம்ப இருப்பிடமான மாந்தைத் திருப்பதியில் அமைந்துள்ள நீண்டகால ஆன்மிகச் செழுமையும், வரலாற்றுச் சிறப்பும்மிக்கு லூர்து அன்னை திருத்தல விழா இன்று 16.02.2019 சனிக்கிழமை காலை மிகவும் பக்தி எழுச்சியோடு கொண்டாடப்பட்டது. மேலும் அறிய மாந்தை லூர்து அன்னை திருத்தல விழா

மாந்தைத் திருத்தலத்தின் லூர்து அன்னை திருவிழாவிற்கான

நீண்டதொரு விசுவாசப் பாரம்பரியத்தைக் கொண்டிருக்கும் மடுமாதாவின் ஆரம்ப இருப்பிடமான மாந்தைத் திருத்தலத்தின் லூர்து அன்னை திருவிழாவிற்கான மாலைப்புகழ் ஆராதனை இன்று 14.02.1013 வெள்ளிக்கிழமை இடம் பெற்றுது. மேலும் அறிய மாந்தைத் திருத்தலத்தின் லூர்து அன்னை திருவிழாவிற்கான

தூய மரியன்னையின் திருவுருவம் ஆலங்கரிக்கப்பட்ட தேரில்

மன்னார் தூய மரியன்னை ஆலய விழா ( காணிக்கை மாதா) நேற்று  02.02.2019 சனிக்கிழமை காலை கொண்டாடப்பட்டது. அதனை யொட்டி நேற்று மாலை தூய மரியன்னை ஆலயத்திலிருந்து மன்னார் நகரத்தின் பல பகுதிகளுடாகவும் தூய மரியன்னையின் திருவுருவம் ஆலங்கரிக்கப்பட்ட தேரில் பல ஆயிரம் மக்கள் பூடை சூழப் பவனியாக எடுத்துவரப்பட்டு இறுதியில் தூய மரியன்னை ஆலய முன்றலில் திருவுருவ ஆசீர் வழங்கப்பட்டது. மேலும் அறிய தூய மரியன்னையின் திருவுருவம் ஆலங்கரிக்கப்பட்ட தேரில்

மன்னார் தூய மரியன்னை ஆலய விழா

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்கின் துணை ஆலயமும், மன்னார் மாவட்டத்தின் நீண்டகால விசுவாசப் பாரம்பரியத்தைக் கொண்டதுமான மன்னார் தூய மரியன்னை ஆலய விழா ( காணிக்கை மாதா) ஒன்பது நாட்கள் ஆயத்த வழிபாட்டோடு இன்று 02.02.2019 சனிக்கிழமை காலை கொண்டாடப்பட்டது. மேலும் அறிய மன்னார் தூய மரியன்னை ஆலய விழா

மாலைப் புகழ் வழிபாடு

ன்னார் தூய காணிக்கை அன்னை திருவிழாவுக்கான ஆயத்த வழிபாடுகளில் 01.02.2019 வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாலைப் புகழ் வழிபாடு மேலும் அறிய மாலைப் புகழ் வழிபாடு

இறைவார்த்தை நற்கருணை வழிபாடும்,குணமாக்கல் வழிபாடும்

மன்னார் தூய காணிக்கை அன்னை திருவிழாவுக்கான ஆயத்த வழிபாடுகள் நடைபெற்று வரும் இவ்வேளையில் 31.01.2019 வியாழக்கிழமை மாலை அருட்பணி போல் றொபின்சன் அடிகளாரால் இறைவார்த்தை நற்கருணை வழிபாடும்,குணமாக்கல் வழிபாடும் நடைபெற்றது. மேலும் அறிய இறைவார்த்தை நற்கருணை வழிபாடும்,குணமாக்கல் வழிபாடும்