மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத் திருவிழா 20.01.2019 ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில் அன்று மாலை தூய செபஸ்தியார் திருவுருவப் பவனி அலங்கரிக்கப்பட்ட தேரில் மன்னார் நகரத்தின் பல வீதிகளுடாக எடுத்துவரப்பட்டது. பெருந்திரளான மக்கள் இப்பவனியில் பங்கேற்றனர். பவனி முடிவில் பேராலயத்தில் தூய செபஸ்தியாரின் திருவுருவ ஆசீர் வழங்கப்பட்டது.