மாலைப்புகழ் வழிபாடு ( வேஸ்பர் ) நடைபெற்றது.

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பாதுகாவலரின் திருவிழா கடந்த 11/01/2019 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தினமும் ஆயத்த வழிபாடுகள் நடைபெற்று இன்று (19/01/2019 ) மாலை மன்னார் மறைமாவட்டம் குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அடிகள் தலைமையில் மாலைப்புகழ் வழிபாடு ( வேஸ்பர் ) நடைபெற்றது. 

பெருந்தொகையான இறைமக்கள் , துறவிகள் , குருக்கள் எனப் பலதரப்பினர் இம் மாலைப்புகழ் பெருவழிபாட்டில் பங்கேற்றுச் செபித்தனர். அனைத்து ஒழுங்குகளையும் பேராலயப் பங்குத் தந்தையர்கள் , துறவிகள் , ஆலய அருட்ப்பணிப் பேரவையினர், வழிபாட்டுக்கு , பாடகர் குழு, பீடப்பணியாளர் மற்றும் பல்வேறு பணிக்குழுக்கள் இணைந்து அர்த்தமுள்ள விதமான முறையில் செய்திருந்தனர். நாளை காலையில் (20/01/2019) ஞாயிற்றுக்கிழமை திருவிழாத் திருப்பலியும் மாலையில் புனித செபஸ்தியாரின் திருவுருவப் பவனியும் இடம் பெறும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *