2019ம் ஆண்டு புதுவருட நள்ளிரவுத் திருப்பலி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் பல அருட்பணியாளர்களோடு இணைந்து ஒப்புக்கொடுக்கப்பட்டது.2019ம் ஆண்டு புதுவருட நள்ளிரவுத் திருப்பலி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் பல அருட்பணியாளர்களோடு இணைந்து ஒப்புக்கொடுக்கப்பட்டது.
பல துறவிகள் இறைமக்கள் இத் திருப்பலில் கலந்து செபித்தனர். பங்குத் தந்தை அருட்பணி.அ.ஞானப்பிரகாசம் அடிகளார் அனைத்து வழிபாடுகளையும் பங்கு பணிக்குழக்களோடு இணைந்து ஒழுங்கமைப்புச் செய்திருந்தார்