நானாட்டான் தூய அடைக்கல அன்னை பங்கின் ஒளிவிழா

மன்னார் மறைமாவட்டத்தின் பல பங்குகளில் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவை மையப்படுத்தியதான ஒளிவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. நமது இணையதளச் செய்திப்பரிவிற்கு கிடைத்த பங்கு ஒளிவிழாத் தொகுப்புக்கள் இங்கு பிரசுரிக்கப்படுகின்றன.

நானாட்டான் தூய அடைக்கல அன்னை பங்கின் ஒளிவிழா கடந்த 28.12.2018 வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணிக்கு தூய அடைக்கல அன்னை கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. பங்குத் தந்தை அருட்பணி.அ.யூட் குரூஸ் அடிகளாரின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் வன்னிப்பாராழுமன்ற உறுப்பினர்களான கௌரவ செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன் மன்றும் சிவசக்தி ஆனந்தன். நூனாட்டான் பரதேச சபைத் தலைவர், உறுப்பினர்கள், மற்றும் அருட்பணியாளர்கள், துறவிகள், மக்கள் பலர் கலந்து இவ் ஒளிவிழா நிகழ்வுகளைக் கண்டு களித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *