கிறிஸ்து பிறப்புப் பெருவிழா இசைப்போட்டி

மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையம் கலையருவி வருடந்தோறும் மறைமாவட்டப் பங்குகளிடையே நடாத்தும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவையொட்டிய இசைப்போட்டி கடந்த 06.11.2018 செவ்வாய்க் கிழமை மன்னார் தலைமன்னார் வீதியில் அமைந்துள்ள கலையருவி கேட்போர் கூடத்தில் மிகவும் உற்சாகமாக நடைபெற்றது. மேலும் அறிய கிறிஸ்து பிறப்புப் பெருவிழா இசைப்போட்டி

மறைக்கல்வித் தேர்வு

ஒவ்வொரு வருடமும் 3ம் ஆண்டு தொடக்கம் 11ம் ஆண்டுவரை கல்விகற்கும் கத்தோலிக்க மாணவர்களுக்கான மறைக்கல்வித் தேர்வு கடந்த 03.11.2018 சனிக்கிழமை நடைபெற்றது. மேலும் அறிய மறைக்கல்வித் தேர்வு