மடு மாதா திருத்தலத்தில் நேற்று 13.08.2018 திங்கட் கிழமை மாலையில் வரவேற்பு மாதா சந்தியில் திருத்தியமைக்கப்பட்ட வரவேற்பு மாதாவுக்காக புதிய அமைவிடம் மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் திறந்த வைக்கப்பட்டது. மடு மாதா திருத்தலத்தில் நேற்று 13.08.2018 திங்கட் கிழமை மாலையில் வரவேற்பு மாதா சந்தியில் திருத்தியமைக்கப்பட்ட வரவேற்பு மாதாவுக்காக புதிய அமைவிடம் மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் திறந்த வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்து செபமாலைப் பவனி ஆரம்பித்து ஆலயத்தை வந்தைடைந்த பின்னர் ஏனைய வழிபாடுகள் நடைபெற்றன.