மருத மடுத் திருத்தாயாரின் ஆடிப் பெருவிழாவிற்கான அரச பணிகளின் பங்களிப்பை மீளாய்வு செய்யும் கூட்டமொன்று நேற்று ( 28.06.2018) வியாழக் கிழமை பகல் 11.00 மணிக்கு மடுத்திருப்பதி பணியகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மருத மடுத் திருத்தாயாரின் ஆடிப் பெருவிழாவிற்கான அரச பணியகங்களின் பங்களிப்பை மீளாய்வு செய்யும் கூட்டமொன்று நேற்று ( 28.06.2018) வியாழக் கிழமை பகல் 11.00 மணிக்கு மடுத்திருப்பதி பணியகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மன்னார் ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ, குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை, மடுத் திருத்தலப் பரிபாலகர், அருட்பணி.ச.எமிலியானுஸ்பிள்ளை, கிறிஸ்தவ அமைச்சின் பிரதிநிதி, மன்னார் மாவட்ட மேலதிக செயலர், மடுப் பிரதேச் செயலர், மற்றும் அரச பணிநிலை முக்கிய தலைவர்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.