பொஸ்னியா நாட்டின் மயுட்கோரி திருத்தலத்தில் அன்னை மரியா பல வருடங்களாக ஒவ்வொரு மாதமும் இரு தடவைகள் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரு பெண்களுக்கு காட்சி வழங்கி செய்திகளைக் கொடுத்தக் கொண்டிருக்கின்றார். இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது அண்மையில் நிகழ்ந்த திருக்காட்சி நிகழ்வு.