இந்தியா தமிழ்நாடு கத்தோலிக்க அருட்பணியாளர் குழு இன்றுமாலை 03.00 மணிக்கு மன்னார் குடும்பம், பொது நிலையினர் பணி மையத்தில் மன்னார் மறைமாவட்டத்தின் பங்குகளிலிருந்த வந்திருந்தநூற்றுக்கும் அதிகமான பொது நிலையினரைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் இப்பணியை முன்னெடுத்துச் செல்ல பணிக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உடனடியாக செயற்படுத்தப்படவேண்டியவை முன்னுரிமைப் படுத்தப்பட்டன.