வேப்பங்குளம் தூய சூசையப்பர் பங்கில் பொங்கல் விழா

மன்னார் மறைமா வட்டத்தின் வவுனியா மறைக் கோட்டத்தில் வேப்பங்குளம் தூய சூசையப்பர் பங்கில் இன்று பொங்கல் விழா சிறப்புத் திருப்பலியோடு இடம்பெற்றது. வண்ணக் கோலங்களாக கட்சியளித்த இவ்விழாவில் பங்கு மக்களும், இளைஞர்களும் பங்கேற்று அனைத்து நிகழ்வுகளையும் சிறப்பாகவும் அர்த்தமுள்ள விதத்திலும் செயற்படுத்தியிருந்தனர். மேலும் அறிய வேப்பங்குளம் தூய சூசையப்பர் பங்கில் பொங்கல் விழா

சிறிய குருமடத்தில் பொங்கல் பண்பாட்டுத் திருப்பலி

வருங்கால அருட்பணியாளர்களை உருவாக்கும் பணி மையமான, மன்னார் மடுமாதா சிறிய குருமடத்தில் இன்று காலை பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தாம் சார்ந்திருக்கும் கலாச்சாரப் பண்பாட்டுக் கோலங்களை வழிபாட்டுடிலும், நற்செய்தி அறிவிப்புப் பணியிலும் பயன்படுத்தலாம் என்ற மேலும் அறிய சிறிய குருமடத்தில் பொங்கல் பண்பாட்டுத் திருப்பலி

இளைஞர் பணிக்குழு பணியகத்தில் பொங்கல் விழா

நன்றி உணர்வினை வெளிப்படுத்தி மகிழும் பொங்கல் விழாவின் தமிழர் சமயப் பண்பாட்டு நிகழ்வுகள் இன்று தமிழர் வாழும் இடமெல்லாம் நடைபெற்றன. மன்னார் மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும், மறைமாவட்டப் பணி மையங்களிலும் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வளமும், நலமும், செழுமையும் தந்து வாழவைக்கும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் விழாவாக இதனை கத்தோலிக்க மக்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் அறிய இளைஞர் பணிக்குழு பணியகத்தில் பொங்கல் விழா