இவ்வாறு சொல்லுகிறார்கள்

Author: antony dhanson winslows (IP: 2a02:1205:506f:48e0:4472:d301:bcc9:51ff, dynamic.wline.6rd.res.cust.swisscom.ch)

Comment:

எம் அன்பிற்கும் பெருமதிப்பிற்முரிய  அருட்தந்தை டலிமா அவர்கட்கு முதலில் எம் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். இவ் இணையத்தளமானது புலம்பெயர் மண்ணில் வாழும் எம்மவர்க்கு மிகவும் பயனுள்ளதாகவும் நிலத்தையும் புலத்தையும் இணைக்கும் , உறவினை வளர்க்கும் பாலமாக அமைந்துள்ளதையும்  எம்மால்  உணரமுடிகிறது. உங்கள்பணி தொடர இறையாசீர் வேண்டி நிற்கிறோம்.

அன்புடன், வின்ஸ்லோஸ் அன்ரனி  குடும்பத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *