இவ்வாறு சொல்லுகிறார்கள்

Author: Dorin manmathanayagam (IP: 112.134.112.164, 112.134.112.164)
Email: dorinmms@outlook.com
URL:
Comment:
Congratulations

///////////////////////////////////////////////

Author: Fr. M. Selvanathan peries (IP: 175.157.242.182, 175.157.242.182)

Email: frmsperies@gmail.com

Comment:

அன்பின் அருட்தந்தை டலிமா அவர்களே உங்கள் முயற்சி நல்லது. எமக்கு நிறைந்த பயன் தருகிறது. உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் . Fr. Selvanathan peries

—————————————————————

Author: Fr. Gnanathicam (IP: 175.157.214.34, 175.157.214.34)

Email: gnanathicam@gmail.com

Dear Fr. Dalima,                                                                                                         Congratulation.  It’s wonderful. Many people can profit from this over the world. Keep it up

——————————————————————

From: Anton
Subject: மனமார்ந்த வாழ்த்துக்கள் – Netherlands

Message:
மனமார்ந்த வாழ்த்துக்கள் புலம் பெயர் பணித்தளங்களை தாயக உறவுகளோடு இணைக்கும் ஒரு உறவுப்பாலம் இணையத் தளங்களும் சன்சிகைகளுமே இதனை உருவாக்க அனைவருக்கும் இறையாசீர் பெருகுவதாக

நன்றியுடன் நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகம்

பணியக பத்திரிகை
ஆன்மிக உதயம்
எமது பணித்தள இணையத்தளம்

http://netheralai.nl/

நன்றியுடன் நெதர்லாந்து பணியக செயலர்
திரு அன்டன் ஜெயக்குமார்

……………………………………………………………………………..

From: Congregation of the Immaculate Conception
Subject: Congratulations

Message:
We are very happy to see this website. GOD BLESS YOU.

……………………………………………………………………………….

Dear father Dalima

It is good for all of us. We can receive many messages. thanks for having created. We appreciate you.
Fr.Roshan

4 thoughts on “இவ்வாறு சொல்லுகிறார்கள்”

  1. Dear Fr. Dalima, Congratulation. It’s wonderful. Many people can profit from this over the world. Keep it up

  2. அன்பின் அருட்தந்தை டலிமா அவர்களே உங்கள் முயற்சி நல்லது. எமக்கு நிறைந்த பயன் தருகிறது. உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் . Fr. Selvanathan peries

  3. எம் அன்பிற்கும் பெருமதிப்பிற்முரிய அருட்தந்தை டலிமா அவர்கட்கு முதலில் எம் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். இவ் இணையத்தளமானது புலம்பெயர் மண்ணில் வாழும் எம்மவர்க்கு மிகவும் பயனுள்ளதாகவும் நிலத்தையும் புலத்தையும் இணைக்கும் , உறவினை வளர்க்கும் பாலமாக அமைந்துள்ளதையும் எம்மால் உணரமுடிகிறது. உங்கள்பணி தொடர இறையாசீர் வேண்டி நிற்கிறோம்.
    அன்புடன், வின்ஸ்லோஸ் அன்ரனி குடும்பத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *