புனித செபஸ்தியார் பேராலயத்தில் திருச் செபமாலைத் தியானமும், நற்கருணை வழிபாடும்

உலகநாடுகள் அனைத்தையும் சீர்குலைத்துக் கொண்டிருக்கும் கொறோணாத் தொற்றின் தாக்கம் இல்லாதொழிந்து மக்கள் நலமுடன் வாழ இறையருள் வேண்டும் சிறப்பு நாளாக ஜப்பசி மாதம் 24ம் திகதியை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ்க் கத்தோலிக்க ஆயர்கள் பிரகடனப்படுத்தியிருந்தனர். மேலும் அறிய புனித செபஸ்தியார் பேராலயத்தில் திருச் செபமாலைத் தியானமும், நற்கருணை வழிபாடும்

மடுமாதா திருத்தலத்தில் திருச் செபமாலைத் தியானம் நடைபெற்றது.

உலகநாடுகள் அனைத்தையும் சீர்குலைத்துக் கொண்டிருக்கும் கொறோணாத் தொற்றின் தாக்கம் இல்லாதொழிந்து மக்கள் நலமுடன் வாழ இறையருள் வேண்டும் சிறப்பு நாளாக ஜப்பசி மாதம் 24ம் திகதியை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ்க் கத்தோலிக்க ஆயர்கள் பிரகடனப்படுத்தியிருந்தனர். மேலும் அறிய மடுமாதா திருத்தலத்தில் திருச் செபமாலைத் தியானம் நடைபெற்றது.

செபமாலைத் தாசர் சபை அருட்சகோதரிகளின் ஆச்சிரமச் சிற்றாலயத்தில்

உலகநாடுகள் அனைத்தையும் சீர்குலைத்துக் கொண்டிருக்கும் கொறோணாத் தொற்றின் தாக்கம் இல்லாதொழிந்து மக்கள் நலமுடன் வாழ இறையருள் வேண்டும் சிறப்பு நாளாக ஜப்பசி மாதம் 24ம் திகதியை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ்க் கத்தோலிக்க ஆயர்கள் பிரகடனப்படுத்தியிருந்தனர். மேலும் அறிய செபமாலைத் தாசர் சபை அருட்சகோதரிகளின் ஆச்சிரமச் சிற்றாலயத்தில்

செபமாலைக் கன்னியர் துறவற இல்லச் சிற்றாலயம் :

கொறொனா நோயிலிருந்து விடுதலை பெற அருள் வேண்டிச் சிறப்பு வழிபாடு. மன்னார் மறைமாவட்டம் – செபமாலைக் கன்னியர் துறவற இல்லச் சிற்றாலயம் : பட்டித்தோட்டம், மன்னார். 24/10/2020 காலை 06 .30 மணி.

மடுமாதா திருத்தலத்திலிருந்து

மடுமாதா திருத்தலத்திலிருந்து கொறொனா நோயிலிருந்து விடுதலை பெற அருள் வேண்டிச் சிறப்பு வழிபாடு. மன்னார் மறைமாவட்டம் – . 24/10/2020 மதியம் 12.00மணி.

 

மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திலிருந்து:

மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திலிருந்து: கொறொனா நோயிலிருந்து விடுதலை பெற அருள் வேண்டிச் சிறப்பு வழிபாடு. மன்னார் மறைமாவட்டம் – . 24/10/2020 மாலை 06.00மணி.