புனித எண்ணெய் அச்ச்சிக்கும் திருவழிபாட்டுத் திருப்பலி

நம் ஆண்டவார் இயேசுவின் திரு இருதயப் பெருவிழாவைக் கொண்டாடும் இன்று (19.07.2020 வெள்ளிக்கிழமை )  காலை மன்னார் மறைமாவட்டத்தின் தலைமை ஆலயமான மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் திருவருட்சாதனங்களை அச்சிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் புனித எண்ணெய் அச்ச்சிக்கும் திருவழிபாட்டுத் திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. மேலும் அறிய புனித எண்ணெய் அச்ச்சிக்கும் திருவழிபாட்டுத் திருப்பலி

திரு எண்ணெய் அர்சிக்கும் திருவழிபாட்டுத் திருப்பலி

  திரு எண்ணெய் அர்சிக்கும் திருவழிபாட்டுத் திருப்பலி 19/06/2020 தூய செபஸ்தியார் பேராலயம். மன்னார். Chrism Mass, St.Sebastian’s Cathedral, Mannar